கண்டியில் பயங்கரம் ஏழு தமிழர்கள் உயிரிழப்பு
கண்டி அனிவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள தமிழ் மக்கள் வாழும் வீட்டுத் தொகுதி ஒன்றின் மீது கற்பாறை ஒன்று விழுந்ததன் காரணமாக இதுவரை ஏழு பேர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் 10 பேர் கடும் காயங்களுக்குள்ளாகி கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் »
தொடர்கின்றது சீரற்ற கால நிலை! கிழக்கில் கடும் பாதிப்பு!!
சிறிலங்கா முழவதிலும் தொடரும் சீரற்ற கால நிலை மற்றும் மண்சாரிவுகள் மின்னல் தாக்குதல் காரணமாக இதுவரையில் 9பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 11பேரைக் காணவில்லை எனத்தொரிவிக்கப்படுகின்றது. சீரற்ற காலநிலையின் மேலும் »
தமிழர்களின் அடையாளங்களை ஏற்று அங்கிகரிக்கும் அரசியல் தீர்வே தேவை – ஆணைக்குழு முன் மன்னார் ஆயர்!
கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழுவின் சாட்சியப் பதிவுகள் மன்னார் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது. மன்னார் மறைமாவட்ட ஆயர் எழுத்து மூலம் கேட்டுக் கொண்டதற்கிணங்க மேலும் »
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
No comments:
Post a Comment