சூழல் பாதுகாப்பாளன் தவராசா கேதீஸ்வரன் குடத்தனையில் சுட்டுக்கொலை
வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தின் குடத்தனை கிழக்கில் வீடு புகுந்து ஆயுததாரிகள் துப்பாக்கியால் சுட்டதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் »
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணையமும், நெறிமுறை ஆணையமும் உருவாக்கம் பெறுகின்றன!
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் யாப்புக்கமைய அரசவையின் இரண்டாவது அமர்வின்போது பரிந்துரைக்கப்பட்ட இரு புதிய ஆணையங்களின் உருவாக்கம் பற்றிய விபரங்களை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இவ்விபரங்கள் எமது உத்தியோகபூர்வ அறிவித்தல்களாக இங்கே தரப்படுகின்றன. மேலும் »
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
No comments:
Post a Comment