யாழ்.அல்வாயில் வெள்ளைவான் கும்பலால் குடும்பப் பெண்மணி கடத்தப்பட்டுள்ளார்!
யாழ் வடமராட்சி அல்வாய் பகுதியில் 6 பிள்ளைகளின் தாயார் யோகநாதன் புஸ்பாதேவி (வயது 48) வெள்ளை வானில் வந்த குழுவினரால் கடத்தப்பட்டுள்ளார்.இன்று மாலை குறிப்பிட்ட பெண்மணியின் வீட்டிற்கு வெள்ளை வானில் வந்த 6 பேர் மேலும் »
யாழில் கணவனை காணவில்லையென மனிதஉரிமை ஆணைக்குழுவில் மனைவி முறைப்பாடு
நேற்று காலை உரும்பிராய் பகுதியில் வைத்து இனந்தெரியாத நபர்களினால் தனது கணவன் கடத்தப்பட்டுள்ளதாக, இன்று யாழ். மனித உரிமை ஆணைக்குழுவில் மனைவி முறைப்பாடு செய்துள்ளார். மேலும் »
கிழக்கில் தொடரும் மழை
கடந்த ஒரு வாரகாலத்திற்கும் மேலாக கிழக்கில் தொடரும் மழை மற்றும் வௌ;ளம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்வு பொரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து எமது செய்தியாளர் தொரிவிக்கின்றார் இடைவிடாது மழைகொட்டுவதாகவும் மேலும் »
மட்டக்களப்பில் மழையால் இதுவரை 1000 வீடுகள் சேதம்
வானிலை அவதான நிலையத்தின் அறிவுறுத்தலின் படி மேலும் வெள்ளம் ஏற்படலாம் என எச்சரிக்கையுடன் செயற்பட்டு வருகிறோம் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். மேலும் »
சிறீலங்காவை ஐநா விசாரிப்பதே அமெரிக்காவின் நோக்கம்: த பொஸ்ரன் குளோப்
இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணையை கொண்டுவருவதே அமெரிக்காவின் நோக்கமாகும் என அமெரிக்காவிலிருந்து வெளிவரும் த பொஸ்ரன் குளோப் எனும் சஞ்சிகை தனது ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும் »
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
No comments:
Post a Comment