Headlines News :

Meenakam News World

Home » » சீமானின் சுவிஸ் பயணம் ரத்து

சீமானின் சுவிஸ் பயணம் ரத்து

Written By Eve on Saturday, January 1, 2011 | 6:39 AM

சீன வானொலி பண்பலை ஒலிபரப்பை சிறிலங்காவில் நடாத்த திட்டம்.

CIR

அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் ஆசிய நாடுகளை மையப்படுத்தி ஒலிபரப்புச்சேவை ஒன்றை சிறிலங்காவில் ஆரம்பிக்கவுள்ளன. இது கொழும்பு அல்லது யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி நடாத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் »

ஏ-9 வீதியில் பயணிப்பதற்கு சிரமம்.

a9-10

யாழ். – கண்டி ஏ-9 நெடுஞ்சாலை அண்மையில் வடக்கில் பெய்த கடும் மழையின் காரணமாக தற்போது அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தொரிவிக்கப்படுகின்றது. இந்த வீதி மழையின் காரணமாக குன்றும் குழியுமாக மாறியுள்ளதாக தொரிவிக்கப்படுகின்றது. மேலும் »

சீமானின் சுவிஸ் பயணம் ரத்து

seeman-vijay-kobam-09-12-09

சுவிஸ் புத்தாண்டு புது நிமிர்வு  நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருந்த சீமான் சில காரணங்களுக்க ரத்து செய்துள்ளளர் .
புத்தாண்டில் சுவிசில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருந்தார். ஆனால் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நாம் தமிழர் கட்சி வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger