ஈழ விடுதலை கிடைக்கும்வரை ஓய மாட்டேன் – சீமான்
ஈழ விடுதலை கிடைக்கும்வரை ஓய மாட்டேன் என்று சென்னையில் நடைபெற்ற பெரியார் & எம்ஜிஆர் நினைவு நாள் பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் ஆவேசமாகக் கூறியுள்ளார். இந்நிகழ்வினை நாம் மீனகத்தில் நேரலையாக ஒலிபரப்பினோம். இப்பொழுது அதன் ஒளிப்பதிவு காணொளியினை இணைத்துள்ளோம். மேலும் »
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
No comments:
Post a Comment