Headlines News :

Meenakam News World

Home » » அவுஸ்திரேலியா தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் வருடாந்த நத்தார் வேண்டுதல் பற்றிய அறிவிப்பு

அவுஸ்திரேலியா தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் வருடாந்த நத்தார் வேண்டுதல் பற்றிய அறிவிப்பு

Written By Eve on Thursday, December 23, 2010 | 7:46 PM

அவுஸ்திரேலியா தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் வருடாந்த நத்தார் வேண்டுதல் பற்றிய அறிவிப்பு

TRO

இம்முறை ரேடியோதொன் நிதிசேகரிப்பு நிகழ்வு, ஈழத்தில், யுத்த, இயற்கை அனர்த்தங்களாலும், பொருளாதாரத் தடைகளினாலும் முன்னர் பெருமளவில் பாதிப்புற்று, இப்பொழுது கடந்தாண்டு நடுப்பகுதியில் நடந்துமுடிந்த பயங்கர யுத்த அனர்த்தங்களினால், இடம்பெயர்ந்து வவுனியா வதைமுகாம்களுக்குள் அகப்பட்டும், மேலும் »

சுனாமி அனர்த்தத்தின் ஆறாம் ஆண்டு நினைவுகூரல் கனடா தமிழ் இளையோர் அமைப்பு

canada2010_tsunami-poster_final_7

உலகமெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கு, மார்கழி மாதமானது துன்பங்களும் வலிகளும் நிறைந்த ஒருமாதமாகும். இற்றைக்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்னர், பூமியதிர்வினால் ஏற்படுத்தபட்ட ஆழிப்பேரலையானது தென்கிழக்காசியாவிலேயே மிகவும் மோசமானதாக அமைந்திருந்தது. மேலும் »

உயர் பாதுகாப்பு வலயத்தை நீக்கி மீள்குடியமர்வுக்கு வழி செய்யவும் – மாவை

16910300 jpeg_preview_large

பொறுப்பான அமைச்சர்களும், அதிகாரிகளும் நேரடி யாக வந்து எமது மக்களின் அவலங்களைக் கண்டுள்ள னர். ஆகவே, இனியாவது அதிஉயர் பாதுகாப்பு வல யம், வீதித்தடை  என்பவற்றை நீக்கி மக்களை மீண்டும் அவர்களின் சொந்த இடங்களில்  மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger