பெரும் மழையோ, நடுங்க வைக்கும் குளிரோ, கொட்டும் பனியோ தேசியத்தை நோக்கிய எமது பயணம் தொடரும்! – பிரான்ஸ்வாழ் தமிழ் மக்கள் சூளுரை
மழை, பனி, கடும் குளிர் என பிரஞ்சு மக்களையே வீட்டினுள் முடங்க வைக்கும் கால நிலையிலும் தமிழர்கள் தம் தேசத்தின் கடமைக்காகத் தெருவில் இறங்கிப் போராடும் வலிமை குறைந்து போய்விடவில்லை. ஆண்களும், பெண்களும், குழந்தைகளும், மூத்தவர்களுமாக மெழுகுவர்த்தி ஏந்தி எம் தேசத்தின் உறவுகளுக்காக ஆவேசக் குரல் எழுப்பியது பிரஞ்சு மக்களின் மனதையும் கலங்க வைத்தது. மேலும் »
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
No comments:
Post a Comment