இலங்கை விடயத்தில் பின்வாங்கும் ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாடு – இன்னர் சிற்றி பிரஸ் குற்றச்சாட்டு
இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் பிற்போக்கான செயற்பாடு தொடர்வதாக இன்னர் சிற்றி பிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.இலங்கையின் மனித உரிமைகள் மற் றும் போர்க் குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையினால் நியமிக்கப்பட்ட மேலும் »
யாழில் மீண்டும் தலைதூக்கியுள்ள கொலைக் கலாசாரம்: பூனைக்கு மணிகட்ட அஞ்சுகிறதா தமிழ்த் தலைமைத்துவம்?
"ஊரில் எங்கோ ஒரு மூலையில் நாய் குரைத்தாலும் குலைநடுங்கிப்போகும். கண்ணிமைக்கப் பயந்து தெருவைப் பார்த்துக்கொண்டிருப்பதிலேயே எங்கள் இரவுப்பொழுதுகள் கழிகின்றன" மேலும் »
இலங்கையில் அணு ஆலைகளை அமைக்க ரஷ்யா, இந்தியா உதவி
இலங்கையில் அணு ஆலைகளை அமைக்க ரஷ்யாவும் இந்தியாவும் ஒத்துழைப்பு வழங்கத் தீர்மானித்துள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.இலங்கை மற்றும் பங்களாதேஷ் போன்ற தெற்காசிய நாடுகளில் சிறியளவிலான அணு ஆலைகளை நிறுவுவதற்கு இந்தி யாவும், மேலும் »
தமிழரின் 500 ஏக்கர் நிலங்களில் வெலிஓயாச் சிங்களவர்-சிவசக்தி ஆனந்தன் எம்.பி
நெடுங்கேணி பிரதேசத்தில் தமிழ் மக்களின் 500 ஏக்கர் வயல் நிலங்களில் வெலிஓயா வைச் சேர்ந்த சிங்கள மக்கள் நெற்செய்கையில் ஈடுபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், தமிழ் மக்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர். மேலும் »
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
No comments:
Post a Comment