கடற்புலிகளின் தாக்குதல் தளபதி லெப்.கேணல் நிலவன் 3ஆம் ஆண்டு வீரவணக்க நாள்
"சண்டை எண்டா அவனுக்கு ஒரு கலை, அவனில் எந்த பதட்டமும் இருக்காது, சிம்பிளா நிப்பான்" என்று தளபதிகளால் கூறப்பட்டவரும் மன்னார் மாவட்ட மக்களை போதை பாவனைகளில் இருந்து மீட்டவருமான கடற்புலிகளின் தாக்குதல் தளபதி லெப்.கேணல் நிலவன் அவர்களின் மூன்றாமாண்டு வீரவணக்க நாள் (26.12.2007) சுவிசில் நடைபெறவுள்ளது. மேலும் »
சரணடைந்த விடுதலைப் புலி முன்னாள் உறுப்பினர்கள் நீதிமன்றில்?
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தீவிரமான முன்னாள் உறுப்பினர்கள் என்று வர்ணிக்கப்படும் நூற்று அறுபது பேர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். மேலும் »
பருத்தித்துறையில் சடலமாக மீட்கப்பட்ட தமிழ்ப் பெண் பாலியல் வல்லுறவு செய்தே கொலை
யாழ் பருத்தித்துறை புலோலிப் பகுதியில் கடந்த 10 ஆம் திகதி பாழடைந்த கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம் தமிழ்ப்பெண் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட பின்னரே படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் »
சட்டவிரோதமாக அச்சகம் நடத்தியதாக வவுனியாவில் 6 பேர் கைது
சட்டவிரோதமான முறையில் உரிமமின்றி அச்சகம் நடத்தியதாக வவுனியாவில் 6 தமிழர்களை சிறீலங்கா காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். மேலும் »
யாழில் புதிய சிறை
யாழ்ப்பாணத்தில் புதிய சிறைச்சாலை ஒன்றை அமைப்பதற்கான நிர்மாணப் பணிகள் அடுத்த வருட முற்பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிறீலங்கா சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வி.ஆர்.சில்வா தெரிவித்தார். மேலும் »
சிறீலங்கா அரசின் எறிகணைத் தாக்குதலால் 30,000 தமிழ் மக்கள் அவயவங்களை இழந்துள்ளனர்: த ரொலிகிராஃப்
வன்னியில் இடம்பெற்றபோரின் போது பாதுகாப்பு வலையம் என சிறீலங்கா அரசு அறிவித்த பகுதிகள் மீது அரச படையினர் மேற்கொண்ட எறிகணைத்தாக்குதல்களினால் 30,000 தமிழ் மக்கள் தமது அவயவங்களை இழந்துள்ளனர் மேலும் »
சரணடைந்த விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களுக்கு நடந்தது என்ன?
விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எந்தவொரு கட்டத்திலும் புத்துயிர் கொடுக்க யாரும் உயிரோடு இருக்கக் கூடாது- இது தான் போரின் இறுதிக் கட்டத்தில் சிங்களத் தலைமையின் அடிப்படை நோக்கமாக இருந்துள்ளது. மேலும் »
தேங்காய், மரக்கறிகளின் விலைகள் குடாநாட்டில் தினமும் அதிகரிப்பு
யாழ். குடாநாட்டில் தேங் காய் மற்றும் மரக்கறி வகை களின் விலைகள் தினமும் அதிகரித்துச் செல்வதாக நுகர் வோர் விசனம் தெரிவித்துள் ளனர்.அண்மையில் பெய்த கனத்த மழையால் விவசாய நிலங் களில் பயிரிடப்பட்ட மரக்கறி வகைகள் முழுமையாகப் பாதிக் கப்பட்டுள்ளன. மேலும் »
வலிகாமம் பகுதியில் ஆயுதங்கள் முனையில் கொள்ளை -மக்கள் நிம்மதி இழந்து வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்
யாழ். மாவட்ட வலிகாமம் பகுதியில் மானிப்பாய், சுன்னா கம் பொலிஸ் பிரிவுகளில் துப் பாக்கி, கத்தி, வாள் போன்ற ஆயுதங்கள் முனையில் இரவு, பகல் என்று பாராமல் பல இடங்களில் குற்றச் சம்பவங்கள் இடம் பெறுகின்றமையால் மேலும் »
வெலிக்கந்த தடுப்பு முகாமில் வதைக்கப்படும் முன்னாள் போராளிகள்.
வெலிக்கந்த புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களில் 200 பேருக்கு கடுமையான வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், இவர்களுக்கு உரிய வைத்திய வசதிகள் செய்யப்படவில்லை மேலும் »
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
No comments:
Post a Comment