கீழ் வெண்மணி காயம் ஆறுமா?? – ஆர்.நல்லகண்ணு (2006)
காலச்சக்கரத்தை திரும்பிப் பார்க்கிறேன் சரியாக 37 ஆண்டுகள். வரலாற்றின் நீண்ட நெடிய பக்கங்களில் 37 ஆண்டுகள் என்பது மிகக் குறுகிய காலம். நேற்று நடந்தது போல இருக்கிறது. மேலும் »
விவசாய நிலம் அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்டதாக கனடாவில் ஈழத் தமிழ்ப் பெண்-ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்
தமது விவசாய நிலத்துக்கு அருகாமையில் இராணுவ முகாம் காணப்பட்டதால் அரசாங்கத்தினால் விவசாய நிலம் சுவீகரிக்கப்பட்டதாக எம்.வி.சன் சீ கப்பல் மூலம் கனடாவைச் சென்றடைந்த ஈழத் தமிழப்பெண் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். மேலும் »
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
No comments:
Post a Comment