Headlines News :

Meenakam News World

Home » » வவுனியாவில் ஒரு வாரத்தில் 2 யுவதிகள் மர்மமான முறையில் காணாமல்போயுள்ளனர் . மக்கள் மத்தியில் பெரும் பதற்றம்

வவுனியாவில் ஒரு வாரத்தில் 2 யுவதிகள் மர்மமான முறையில் காணாமல்போயுள்ளனர் . மக்கள் மத்தியில் பெரும் பதற்றம்

Written By Eve on Thursday, December 16, 2010 | 2:39 AM

வவுனியாவில் ஒரு வாரத்தில் 2 யுவதிகள் மர்மமான முறையில் காணாமல்போயுள்ளனர் . மக்கள் மத்தியில் பெரும் பதற்றம்

25_09_06_vavuniya_435

வவுனியாவில் ஒரே வாரத் தில் இரு தமிழ் யுவதிகள் மர்ம மான முறையில் காணாமற் போனதையிட்டு அப்பிரதேசத் திலுள்ள மக்களிடையே பெரும் பதற்றம் நிலவுகிறது. 4 நாள்களுக்கு முன்னர் வவுனியா சேமமடு பிரதேசத்தைச் மேலும் »

சங்கானையில் குருக்களைச் சுடுவதற்கு படையினர் ஆயுதம் வழங்கி உதவினர் சந்தேகநபர்கள் இராணுவத்தினர் இருவரும் கைது

army250px

சங்கானையில் குருக்களும் அவரது மகன்களும் படைச் சிப்பாய்கள் இரு வரின் உத வியுடனேயே சுடப்பட்டுள் ளனர். சூடு நடத்தியவர்களுக்கு ரி56 துப்பாக்கிகளைக் கொடுத்து உதவிய படை யினர் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் »

சங்கானையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பிரதம குரு மரணம்

oIGhhZRZ
3ம்இணைப்பு சங்கானையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாய மடைந்த நிலையில் யாழ். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த சங்கானை இலுப் பைத்தாழ்வு முரு கமூர்த்தி ஆல யப் பிரதமகுரு நித்தியானந்த குருக்கள் (வயது  55) நேற்றிரவு சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். மேலும் »

முள்ளிவாய்க்கால் எங்களுடைய முடிவல்ல அது எங்களுடைய ஆரம்பம். அதிலிருந்து நாங்கள் மீண்டும் எழுவோம்.- சிறிதரன் எம்.பி உரை

ki-2-300x225

"முள்ளிவாய்க்கால் எங்களுடைய முடிவல்ல அதுவே தமிழர்களின் ஆரம்பம்" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார். மேலும் »

சிறீலங்கா சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரி திமுகவினர் ஆர்ப்பாட்டம்

Fishermen

சிறீலங்கா சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள காரைக்கால் மீனவர்களை விடுவிக்கக் கோரி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். கடந்த 4ஆம் திகதி கடலுக்குச் சென்ற காரைக்கால் மீனவர்கள் மழைக் காணரமாக இலங்கை கடல் பகுதியில் கரை ஒதுங்கினர். மேலும் அவர்கள் சென்ற படகு பழுதானது. மேலும் »


--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger