இந்தியப் பிரதமரையும், தமிழக முதல்வரையும் தாக்க புலிகள் திட்டமாம்: இந்திய புலனாய்வுத்துறை தெரிவிப்பு
இந்தியப்பிரதமர் மன்மோகன்சிங், தமிழக முதல்வர் மு.கருணாநிதி போன்ற முக்கிய இந்திய அரசியல் பிரமுகர்களை தாக்க புலிகள் திட்டமிட்டுள்ளதாக இந்திய புலனாய்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும் »
அவசரகால விதிகளை தளர்த்துமாறு அமெரிக்கா கோரிக்கை
அவசரகால விதிகளைத் தளர்த்துமாறு இலங்கையை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. அத்துடன் முகாம்களில் வைக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் ஏற்கெனவே விடுதலை செய் வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையை வெளியிடுமாறும் அமெரிக்கா கோரியுள்ளது. மேலும் »
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
No comments:
Post a Comment