நோர்வேயின் சமாதான முயற்சி தோல்வியடைந்தது தொடர்பாக விசாரணை
நோர்வேயின் உதவியுடன் சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட சமாதான முயற்சிகள் ஏன் தோல்வியடைந்தன என்பது குறித்த ஆய்வை மேற்கொள்வதற்கு நோர்வேயைத் தளமாக கொண்ட உதவி நிறுவனம் ஒன்றிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் »
No comments:
Post a Comment