இந்திய அரசு வரைந்துள்ள கோட்டுக்குள் சிக்கித்திணறி வரும் கூட்டமைப்பினர் – சிறீகாந்தா
தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்ட மைப்பின் தலைவரும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் இடதுசாரி விடுதலைமுன்னணிக் கட்சி சார்பில் வேட்பாளருமாகப் போட் டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஸ்ரீகாந்தா "உதயனுக்கு" வழங்கிய செவ்வி இது. மேலும் »
கொக்காவில் பிரதேசம் இராணுவமயப்படுத்தப்படுகிறது – சுரேஸ் பிரேமசந்திரன்
கொக்காவில் பிரதேசம் சிங்கள இராணுவமயப்படுத்தப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். மேலும்
No comments:
Post a Comment