Home »
ஆண்டு
,
தியாகதீபம்
,
திலீபனின்
,
நகரில்
,
நிகழ்வு.
,
நினைவு
,
யேர்மனி
,
ஸ்ருட்காட்
» யேர்மனி ஸ்ருட்காட் நகரில் தியாகதீபம் திலீபனின் 24 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு.
யேர்மனி ஸ்ருட்காட் நகரில் தியாகதீபம் திலீபனின் 24 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு.
Written By Eve on Thursday, October 6, 2011 | 6:02 AM
யேர்மனி ஸ்ருட்காட் நகரில் 3.10.2011 திங்கட் கிழமை அன்று தியாகதீபம் திலீபன் மற்றும் கேணல் சங்கர்,கேணல் ராயு ஆகியோரின் நினைவெழுச்சி நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.தமிழீழத் தேசியக்கொடியேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில். பெருந்தொகையான மக்கள் எழுச்சியுடன் பங்கேற்றனர். தமிழீழம் இசைக்குழுவினரின் இசைவணக்க நிகழ்வும்,மற்றும் முன்சன், நூறன்பேர்க், ஸ்ருட்காட் நடனக்கலைஞர்களின் விடுதலை நடனங்களும், நாடகமும் இடம்பெற்றது.இன் நிகழ்வில் வரலாற்றாய்வாளர் திரு. கலாநிதி. முருகர் குணசிங்கம் அவர்களின் சிறப்புரையும் இடம்பெற்றது. அதைத் தொடர்ந்து வெல்வதுஉறுதி என்னும் இறுவட்டும் மீள் வெளியீடு செய்துவைக்கப்பட்டது.

















Labels:
ஆண்டு,
தியாகதீபம்,
திலீபனின்,
நகரில்,
நிகழ்வு.,
நினைவு,
யேர்மனி,
ஸ்ருட்காட்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment