Headlines News :

Meenakam News World

Home » , , , » வேலூர் சிறைக்கு நளினி மாற்றம்

வேலூர் சிறைக்கு நளினி மாற்றம்

Written By Eve on Tuesday, September 6, 2011 | 10:46 PM

ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதியான நளினி 20 ஆண்டுகளாக சிறையில் உள்ளார். சில மாதங்களுக்கு முன்பு வேலூர் சிறையில் இருந்து அவர், சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். வேலூர் சிறைக்கு மாற்ற வேண்டும் என்று நளினி கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நளினி வேலூர் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். புழல் மகளிர் சிறையில் இருந்து பாதுகாப்புடன் வேலூர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger