Home »
அழுத்தம்
,
இலங்கைக்கு
,
ஐ.நா.
,
குறித்து
,
நடவடிக்கைகள்
,
பாதுகாப்பு
» பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆராய ஐ.நா. இலங்கைக்கு அழுத்தம் _
பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆராய ஐ.நா. இலங்கைக்கு அழுத்தம் _
Written By Eve on Monday, September 12, 2011 | 10:28 PM
இலங்கையில் தற்போது அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டிருந்தாலும், ஏனைய அனைத்து பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள் குறித்து முழுமையாக ஆராய வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.இன்று ஜெனீவாவில் ஆரம்பமான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப்பேரவையின் 18 ஆவது கூட்டத்தொடரில் ஆரம்ப உரையின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மனித உரிமைகள் அமைப்பு மற்றும் சுயாதீன அமைப்புக்களின் செயற்பாடுகளை இலங்கை அரசாங்கம் மதிப்பதில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.நாட்டு மக்கள் மூன்று தசாப்தங்களாக பயங்கரவாத செயல்களின் கொடூரமான விளைவுகளுக்கும் மாத்திரம் முகங்கொ டுக்கவில்லை. வெற்றி பெற்ற அரசாங்கங்கள் மனித உரிமைகள் மற்றும் அதனூடா ன சட்டங்களைப் பொருட்படுத்தாமையும் அவ்வாறான சம்பவங்களுக்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment