Home »
காணொளி
,
காண்பிப்பு?
,
நீதிமன்றில்
,
நெதர்லாந்து
» நெதர்லாந்து நீதிமன்றில் சனல் 4 காணொளி காண்பிப்பு?
நெதர்லாந்து நீதிமன்றில் சனல் 4 காணொளி காண்பிப்பு?
Written By Eve on Saturday, September 17, 2011 | 1:32 AM
நெதர்லாந்து ஹேக் மாநிலத்தில் விடுதலைப்புலிகளுக்கு நிதி உதவி செய்ததாக குற்றம் சுமத்தபப்ட்ட ஐந்து தமிழர்களுக்கு எதிரான வழக்கு நடைபெறுகின்றது. இந்த வழக்கில் சிறிலங்காவின் போர்க்குற்றம் தொடர்பிலான காணொளி அதாவது சிறிலங்காவின் கொலைக்களம் என்ற சனல் 4 காணொளியை காண்பிக்க வேண்டும் என விடுதலைப்புலிகள் தரப்பில் வாதாடும் சட்டவாளர் விக்டர் ஹொப் கேட்டுள்ளார்.இதற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. ஆனால் சிறிலங்கா அரசாங்கம் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ல நெர்தர்லாந்து தூதுவர் சனல்4 காணொளி புலிகளின் பிரச்சார காணொளியின் துண்டுகள் என்றும் அவை பொய்யானவை என்றும் கூறியுள்ளது. மாறாக தமது அரசின் லைஸ் அக்ரீ அப்போன் என்கின்ற காணொளியினை போட அனுமதி கோரப்போவதாகவும் கூறியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment