Home »
கல்வி
,
சென்ற
,
தனியார்
,
நிலையத்திற்கு
,
மாணவன்
,
மாயம்
,
யாழில்
» யாழில் தனியார் கல்வி நிலையத்திற்கு சென்ற மாணவன் மாயம்
யாழில் தனியார் கல்வி நிலையத்திற்கு சென்ற மாணவன் மாயம்
Written By Eve on Friday, August 12, 2011 | 9:01 PM
தனியார் கல்வி நிலையத்திற்கு கல்வி கற்பதற்காக சென்ற மாணவன் இது வரை வீடு திரும்பவில்லை என கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் மாணவனின் பெற்றோர்கள் முறைப்பாடு ஒன்றை வெள்ளிக்கிழமை மாலை செய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதேவேளை கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த மாணவன் கடந்த 10 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் அலுவலகத்தில் முறைபாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழு விசாரணை அதிகாரி வசந்த ராச தெரிவித்துள்ளார்.கோண்டாவில் கிழக்கைச் சேர்ந்த சிறிதரன் பிரதீபன் என்ற 15 வயது மாணவனே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக கோப்பாய் பொலிஸிலும் மனித உரிமைகள் யாழ் அலுவலகத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment