Headlines News :

Meenakam News World

Home » , » 150போராளிகள் விடுதலை .!

150போராளிகள் விடுதலை .!

Written By Eve on Friday, August 12, 2011 | 9:02 PM

150போராளிகள் விடுதலை .! இன்று முன்தினம் வவுனியாவில் வைத்து நூற்றி ஐம்பது முன்னாள்போராளிகள் விடுதலை செய்ய பட்டுள்ளனர் . ஆண் பெண் அணிகள் அடங்கிய போராளிகளே இவ்வாறு விடுதலை செய்ய பட்டுள்ளனர் எனCommissioner of Rehabilitation, Major General Sudantha Ranasingha தெரிவித்துள்ளார் .  7969 பேர் விடுதலை செய்ய பட்டுள்ளதாகவும் .மேலும் 2900பேர் சிறையில் இருப்பதகாவும்அவர்களும் விரைவில் விடுதலை செய்ய படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார் ..!

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger