Headlines News :

Meenakam News World

Home » , , , , , , » போதைபொருள் ஒரினச்சேர்க்கை நீலப்பட முகவராக யாழில்- ஒட்டுக்குழு விழி தமிழா‏

போதைபொருள் ஒரினச்சேர்க்கை நீலப்பட முகவராக யாழில்- ஒட்டுக்குழு விழி தமிழா‏

Written By Eve on Thursday, August 4, 2011 | 9:21 PM

போதைபொருள் ஒரினச்சேர்க்கை நீலப்பட முகவராக யாழில்- ஒட்டுக்குழு விழி தமிழா‏ யாழில் ஸ்ரான்லி வீதியில் உள்ள மினித்திரையில் பாடசாலை மாணவர்கள் இவ்வாறான வழியில் சீரழியவேண்டும் என்பதற்காக மினித்திரைகளை ஒட்டுக்குழுவினர் நடத்தி வருவதாகவும் இங்கு  நீலப்படம் பார்க்க வரும் மாணவர்கள் ஓரினச்சேர்க்கைக்கு உள்ளாக்கப்படுவதுடன் இவர்கட்கு போதை மருந்து அறிமுகப்படுத்தப்படுகின்றது. இங்கு விற்பனையாகும் சிகரட்டில் போதை பொருள் கலக்கப்படுவதாகவும் தமிழன் அழியவேண்டும் என்பதற்காக இவை திட்டமிடப்பட்டு நகர்த்த படுகின்றது . இவாறான சம்பவங்கள் மக்கள் சமுக அக்காரி கொண்டவர்கள்  விரக்தி நிலைக்கு தள்ள படும் அதேவேளை  கண்ணீர் வடிக்கத்தான்  தோன்றுகிறது.  புலம் பெயர்தமிழன் நீயா நானா போட்டியில் பத்திரிகையாளரும் முன்னால் பத்திரிகையாளர்களும் தம்மை ஒவ்வொர் அணியாக பிரித்து விடுதலை புலிகளின் வால்பிடிகள் தேசியத்தலைவருக்கே அரசியல் படிப்பிக்க நினைத்த ஞானசூனியங்கள் எல்லாம் தாம் தமிழரின் ஏகப்பிரதி நிதிகள் என்று புலம் பெயர்மக்களை காமடி பண்ணிவதைப்பதும்எல்லாமே நினைக்கமுடியாத கவலைகள் தான் புலம் பெயர் உறவுகளே அர்ப்பணிப்பு மிக்க தலைவர்   தேசியத்தலைவர் எம்கைகளில் போராடும் உரிமையை தந்து விட்டார் . ஒவ்வொருதமிழனும் போராட வேண்டிய நேரமிது  வெறும் அமைப்புக்களை நம்பியிருக்காமல் உங்கள் இனத்தை காக்க  உங்களை அர்ப்பணியுங்கள் 

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger