வகுப்பறையில் மாணவியை கற்பழித்த ஆண் -!
Written By Eve on Wednesday, August 10, 2011 | 6:18 AM
வகுப்பறையில் மாணவியை கற்பழித்த ஆண் -! xcx Thabbowa.பகுதியில் தரம் பாத்து படித்து வந்த மாணவி மேலதிகவகுபிற்காக டியுசன் சென்றவேளை அங்கு பதினெட்டு வயதுடைய
நபரால் கற்பழிக்க பட்டுள்ளார் . இதை அடுத்து குறித்த மாணவியின் பெற்றோர் காவல்துறையில்முறைப்பாடு செய்ததையிட்டு ஆண் கைது செய்ய பட்டு நீதி மன்றில் நிறுத்த பட்டுள்ளார் . பாதிக்க பட்ட பெண் புத்தளம் மருத்துவ மனையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்க பட்டுள்ளார் ..!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment