Headlines News :

Meenakam News World

Home » , , » நாவாந்துறை மக்கள் இடம்பெயர்வு

நாவாந்துறை மக்கள் இடம்பெயர்வு

Written By Eve on Thursday, August 25, 2011 | 8:30 AM

யாழ். நாவாந்துறைப் பகுதியில் இருந்த குடியிருப்பாளர்கள் வேறு இடங்களுக்கு தற்போது ( இரவு 9.30 மணி ) இடம்பெயர்ந்து செல்வதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். தற்போது இடம்பெயரும் மக்கள் அயலிலுள்ள மற்றைய கிராமங்களுக்கு செல்வதாகவும் தங்கள் பகுதியில் ஏதும் பதற்றமான சூழ்நிலை ஏற்படும் என்பதால் அங்கிருந்து இடம்பெயர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

நாவாந்துறைப்பகுதியில் ஏதும் பதற்றம் ஏற்றடலாம் என்ற காரணத்தினால் குடும்பம் குடும்பங்களாக மக்கள் இடம் பெயந்து செல்வதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது என எமது யாழ் செய்தியாளர் தெரிவிக்கின்றார். யாழ். நகரப்பகுதியில் இராணுவத்தினர் வழமைக்கு மாறாக குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger