அடித்துக்கொல்லப்பட்ட பின்னர் தூக்கிலிடப்பட்ட நிலையில் யாழ். நல்லூர் இராசபாதவீதியில் தோட்டத்திலிருந்து இரண்டு சடலங்கள் இன்று காலை மீட்க்கப்பட்டுள்ளன.
இதேவேளை மேற்படி தனபாலசிங்கம் ஏற்கனவே திருமணமாகி 4பிள்ளைகளின் தந்தையாவார், அதேபோல் இந்துஷா 2பிள்ளைகளின் தாயாவார். இவர்கள் இருவருக்கும் இடையில் பல வருடங்களாக இரகசியத் தொடர்பு இருந்து வந்ததாகவும்,
இது தொடர்பான பொலிஸில் பல முறைப்பாடுகள் உள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் நெஞ்சில் தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று நேற்று மாலையே வைத்தியசாலையில் இருந்து வந்துள்ளார்.
இதற்கான ஆதாரங்கள் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட இடத்திலிருந்து சுமார் 100மீற்றர் தூரத்தில் வாழைத்தோட்டத்தில் இருந்து மீட்க்கப்பட்டள்ளன. இதில் கையடக்கத்தொலைபேசி, உடுப்புகள், கடிகாரம், போன்றன உள்ளடங்கியிருக்கின்றது.
சடங்களை அதிகாலை தோட்ட வேலைக்குச் சென்ற மக்கள் கண்டு கொடுத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் கண்டெடுத்துள்ளனர். மேலும் தூக்கிலிடப்பட்டுள்ள முறை தொடர்பாக உடனடியாக சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார்.
விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.#gallery-1 {margin: auto;}#gallery-1 .gallery-item {float: left;margin-top: 10px;text-align: center;width: 33%;}#gallery-1 img {border: 2px solid #cfcfcf;}#gallery-1 .gallery-caption {margin-left: 0;}
No comments:
Post a Comment