நேற்று Uzbekistan நில் இடம் பெற்ற நில நடுக்க பூமி அதிர்ச்சியில் சிக்கி பதின்மூன்று பேர்
பலியாகியுள்ளனர் .
மேலும் என்பத்தி ஒன்பது பேர் படுகாயமடைந்துள்ளனர் .
அவசரகால நிலை அறிவிக்க பட்டு பாதிக்க பட்ட மக்களிற்கு குறித்த பகுதி உதவிகள் வழங்க பட்டு வருகின்றன .
ஜப்பானை தொடர்ந்து பல நாடுகள் இந்த பூமி அதிர்வு தாக்குதலில் சிக்கி வருவது குறிப்பிடத்தக்கது .>!
No comments:
Post a Comment