Headlines News :

Meenakam News World

Home » , , , , , » கள்ளமரம் தறித்த நபர்கள் நால்வர் கிளிநொச்சி முறிப்பில் கைது ..!

கள்ளமரம் தறித்த நபர்கள் நால்வர் கிளிநொச்சி முறிப்பில் கைது ..!

Written By Eve on Wednesday, July 27, 2011 | 9:46 PM

கள்ளமரம் தறித்த நபர்கள் நால்வர் கிளிநொச்சி முறிப்பில் கைது ..! தமிழர் பிரதேசமான முறிப்பு ஊற்றிகுலம்  பகுதியில் சட்டவிரோதமாகவிலை உயர்ந்த மரங்களை தறித்து வண்டிகளில் ஏற்றி கொண்டிருந்த சமயம் குறித்த பகுதியினை சுற்றிவளைத்த பாதுகாப்புகாவல் துறையினரால் சிறைபிடிக்க பட்டனர் . இவர்கள் மரங்களை விரைவாக வெட்டுவதற்கு பயன்படுத்திய மின்சார் வாள்கள் பாரம் தூக்கிகள் என்பன பொலிசாரினால் பறிமுதல் செய்யபட்டன . இவர்கள் குறித்த இரு நாட்களில் வெட்டி சேகரித்து வைத்திருந்த என்பத்தி ஆறாயிரம் ரூபா வரையிலான மரங்கள் கைப்பெற்ற பட்டன .
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger