Home »
000
,
34
,
இறங்கி
,
பண்டாரநாயக்க
,
வான்தளத்தில்
,
விமானங்கள்
» பண்டாரநாயக்க வான்தளத்தில் இறங்கி ஏறிய 34,000 விமானங்கள் ..!
பண்டாரநாயக்க வான்தளத்தில் இறங்கி ஏறிய 34,000 விமானங்கள் ..!
Written By Eve on Wednesday, July 27, 2011 | 9:45 PM
பண்டாரநாயக்க வான்தளத்தில் இறங்கி ஏறிய 34,000 விமானங்கள் ..! கடந்த ஆண்டு இலங்கை பண்டாரநாயாக்க வான்தளத்தில் சுமார் முப்பத்தி நான்காயிரம் தடைவகள்விமானங்கள் இறங்கி ஏறியுள்ளதாக குறித்த வான் நிலையம் தெரிவித்துள்ளது . ஆசிய ஐரோப்பா மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட இருபது நாடுகளிற்கு இலங்கையில் இருந்து வான் சேவைகள் நடத்த படுகின்றன .அதேபோல அந்த நாட்டு விமானம்களும் இறங்கி ஏறி செல்கின்றன . இதனால இலங்கை உல்லாச பயண துறையில் பெரும் இலாபம் ஈட்டியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது ..!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment