Home »
அழைப்பு
,
இலங்கை
,
மகிந்தா
,
வரும்
,
ஜெயலலிதாவுக்கு
» இலங்கை வரும் படி ஜெயலலிதாவுக்கு மகிந்தா அழைப்பு ..!
இலங்கை வரும் படி ஜெயலலிதாவுக்கு மகிந்தா அழைப்பு ..!
Written By Eve on Saturday, July 23, 2011 | 1:43 AM
இலங்கை வரும் படி ஜெயலலிதாவுக்கு மகிந்தா அழைப்பு ..! தமிழக முதலவர் ஜெயலலிதாவுக்கு இலங்கை கிட்லர் மகிந்த ராஜ பக்ஸா சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் மூலமாகஅழைப்பு ஒன்றை விடுத்துள்ளார் ஜெயலலிதாவை சந்தித்த இலங்கை தூதுக்குழுவினர் குறித்த மகிந்தாவின் அழிப்பினைதமிழக முதலவ்ரிடம் தெரிவித்ததாக மகிந்தா தெரிவித்துள்ளார் ..! குறித்த அழைப்பினை ஏற்று இலங்கை செல்வார தமிழக முதலவர் என்பதே இன்றைய கேள்வியாக உள்ளது ..!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment