Home »
-நகைகள்
,
அடித்து
,
கடத்தபட்டு
,
குடிபோதையில்
,
சென்ற
,
திருட்டு
» குடிபோதையில் சென்ற நபர் கடத்தபட்டு அடித்து கொலை -நகைகள் திருட்டு .
குடிபோதையில் சென்ற நபர் கடத்தபட்டு அடித்து கொலை -நகைகள் திருட்டு .
Written By Eve on Saturday, July 23, 2011 | 1:42 AM
குடிபோதையில் சென்ற நபர் கடத்தபட்டு அடித்து கொலை -நகைகள் திருட்டு . நேற்று நல்லூர் வீதியில் குடிபோதையில் சக நபருடன் வீதியால் நடந்துசென்ற 68-வயதுடைய Sylvester ஜேசுதாசன் .என்பவர் கடத்த பட்டு அடித்து கொலை செய்ய பட்டுள்ளார் . அவர் அணிந்திருந்த நகைகளா திருட பட்டுள்ளன .இதுவரை இவரை கொலை செய்த நபர்கள் கைது செய்ய படவில்லை .இவருடன் கூட வந்த நபரை போலீசார் விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர் .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment