Headlines News :

Meenakam News World

Home » , , , , , » தெற்கில் சபைகள் அனைத்திலுமே ஆளும் கட்சிக்கு அமோக வெற்றி

தெற்கில் சபைகள் அனைத்திலுமே ஆளும் கட்சிக்கு அமோக வெற்றி

Written By Eve on Sunday, July 24, 2011 | 5:48 AM

தெற்கில் சபைகள் அனைத்திலுமே ஆளும் கட்சிக்கு அமோக வெற்றி

தெற்கில் சபைகள் அனைத்திலுமே ஆளும் கட்சிக்கு அமோக வெற்றி
 
 தெற்கில் இடம்பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நேற்று அதிகாலை வரை வெளிவந்த முடிவுகளின் பிரகாரம் சகல பிரதேச சபைகளின் அதிகாரத்தையும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.
வெளியான சில முடிவுகள் வருமாறு:
கண்டி மாவட்டம்

ஹரிஸ்பத்துவ பிரதேசசபை
ஐ.ம.சு.கூ.  19,967  11 ஆசனங்கள்
ஐ.தே.க.  13,892  06 ஆசனங்கள்
சுயேச்சை 3  1,353  01 ஆசனம்
யட்டிநுவர பிரதேச சபை
ஐ.ம.சு.கூ.  27,921  15 ஆசனங்கள்
ஐ.தே.க 12,347  6 ஆசனங்கள்
கரிஸ்பட்டுவ பிரதேச சபை
ஐ.ம.சு.கூ.  19,967  11 ஆசனங்கள்
ஐ.தே.க 13,892  6 ஆசனங்கள்
சுயேச்சை 3  1,553  01 ஆசனம்
விடுதலைப்புலிகள் ம.க.822  1 ஆசனம்
 
தலவாக்கலை மாவட்டம்
லிந்துல பிரதேச சபை
ஐ.ம.சு.கூ.  1,988  7 ஆசனங்கள்
ஐ.தே.க.  1,002  2 ஆசனங்கள்
 
கம்பஹா மாவட்டம்
மினுவாக்கொடை பிரதேசசபை
ஐ.ம.சு.கூ.  3,162  8 ஆசனங்கள்
ஐ.தே.க.  1,523  3 ஆசனங்கள்
 
மாத்தறை மாவட்டம்
அக்குரஸ்ஸ பிரதேசசபை
ஐ.ம.சு.கூ.  19,566  9 ஆசனங்கள்
ஐ.தே.க.  5,018  2 ஆசனங்கள்
ம.வி.மு.  1,407  1 ஆசனம்
 
அனுராதபுரம் மாவட்டம்
நுவரகம பிரதேசசபை
ஐ.ம.சு.கூ.  24,473  12 ஆசனங்கள்
ஐ.தே.க 5,713  2 ஆசனங்கள்
இல்தேவ பிரதேச சபை
ஐ.ம.சு.கூ.  16,350  8 ஆசனங்கள்
ஐ.தே.க 3061  1 ஆசனம்
 
காலி மாவட்டம்
எல்பிட்டிய பிரதேசசபை
ஐ.ம.சு.கூ.  19,954  10 ஆசனங்கள்
ஐ.தே.க 10,427  4 ஆசனங்கள்
சுயேச்சை 1  2,539  01 ஆசனம்
 
பத்தேகம பிரதேசசபை
ஐ.ம.சு.கூ.  23,648  11 ஆசனங்கள்
ஐ.தே.க 7,879  3 ஆசனங்கள்
சுயேச்சை 1  2,934  01 ஆசனம் 
 

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger