திருகோணமலை நகரம் கூட்டமைப்புக்கு
திருகோணமலை மாவட்டப் பட்டணமும் சூழலும் பிரதேச சபையின் நிர்வாகத்தை தமிழரசுக்கட்சி கைப்பற்றியுள்ளது.
தமிழரசுக்கட்சி 8986 வாக்குகளைப்பெற்று 5 ஆசனங்ளையும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 6353 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களையும் ஐ.தே.கட்சி 2,859 வாக்கு களைப்பெற்று ஓர் ஆசனத்தையும் கைப்பற்றின.
கந்தளாய் பிரதேசசபை
ஐ.ம.சு.கூ. 14,270 8 ஆசனங்கள்
ஐ.தே.க 5,820 3 ஆசனங்கள்
குச்சவெளி
ஐ.ம.சு.கூ. 8,451 6 ஆசனங்கள்
தமிழரசுக்கட்சி 2,961 2 ஆசனங்கள்
ஐ.தே.க 1,639 1 ஆசனம்
No comments:
Post a Comment