கூட்டமைப்பின் தேர்தல் சின்னமான வீட்டுச்சின்னம் உருவாக்கப்பட்ட ஊர்திகள் சகிதம் மேற்படித்; தேர்தல் பிரசாரப் பேரணி கிளிநொச்சி கரடிப்போக்கு சந்தியிலிருந்து புதியசந்தை வரை நடைபெற்றது.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் தலைமையில் கரைச்சிப் பிரதேசசபையில் போட்டியிடவுள்ள 25 வேட்பாளர்களும் கலந்துகொண்டு மக்களுக்குத் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதுடன் பிரசாரத் துண்டுப்பிரசுரங்களையும் விநியோகித்தனர்.
மேலும் பிரசாரப் பேரணியின்போது பிரதேச மக்களும், வர்த்தகர்களும் வீதிகளில் கூடி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வேட்பாளர்களுக்கும் மிகுந்த வரவேற்ப்புக் கொடுத்திருந்தினர்.


No comments:
Post a Comment