Headlines News :

Meenakam News World

Home » , , , , , » மலேசியாவில் இருந்து இலங்கையர் இருவர் திருப்பி அனுப்பப்படலாமாம்

மலேசியாவில் இருந்து இலங்கையர் இருவர் திருப்பி அனுப்பப்படலாமாம்

Written By Eve on Sunday, July 31, 2011 | 5:30 AM

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்டிருந்தனர் என்று மலேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இருவர் இலங்கைக்கு திருப்பியனுப்பப்படவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.இவ்வாறு திருப்பி அனுப்பப்படவுள்ளவர்களின் விபரம் குறித்து மலேசியா நாளை அறிக்கை விடுக்கவுள்ளது.

இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டவர்கள் ஆட்கடத்தலில் ஈடுபட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger