தமிழ் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி -
Written By Eve on Saturday, July 23, 2011 | 8:47 PM
தமிழ் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி - நடத்து முடிந்த தேர்தல் முடிவுகள் தற்போது வெளி வரும் நிலையில்இதுவரை கிடைக்க பெற்ற புள்ளி விபரங்களின் படி தமிழ் தேசிய கூட்டமைப்பு வட கிழக்கு பகுதிகளில்முன்னிலையில் உள்ளது . ஆளும் கட்சியும் ஒட்டு குழுக்களும் மக்களால் தூக்கி ஏறிய பட்டுள்ளனர் . ஆயினும் கடந்த காலத்தில் இடம் பெற்ற வாக்கு விகிதங்களை ஒப்பிட்டும் பார்க்கும் பொழுது இம்முறை மக்கள்அச்சுறுத்த பட்ட நிலையில் ஆளும் கட்சியின் வாக்கு வங்கி உயர்ந்து காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது . எனினும் மீண்டும் உலக நாடுகளிற்கு அடக்கு முறைக்ளிர்க்குள் சிக்கி தவிக்கும் ஈழ தமிழ் மக்கள் தமதுதலைமை தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பதனை மீண்டும் வலியுறுத்தி உள்ளனர் . இதனால் எதிர் வரும் காலங்களில் சர்வதேசத்தின் பங்களிப்பு தமிழர் பக்கம் இருக்கும் என இடித்து கூறபடுகின்றது ..!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment