Headlines News :

Meenakam News World

Home » , , , » இரு சிறுமிகளை கற்பழித்த 19வயது மாணவன் கைது ..!

இரு சிறுமிகளை கற்பழித்த 19வயது மாணவன் கைது ..!

Written By Eve on Saturday, July 23, 2011 | 8:43 PM

இரு சிறுமிகளை கற்பழித்த 19வயது மாணவன் கைது ..! Morawaka - உடகம பகுதி பாடசாலையில் கல்வி கற்று வந்த உயர்தர வகுப்பை சேர்ந்த பத்தொன்பதுவயதுடைய மாணவன் ஒன்பது வயது பத்து வயதுடைய இரு சிறுமிகளை பாலியல் துஸ் பிரோயோகம்செய்துள்ளார் . குறித்த மாணவிகள் இருவரும் ஒரே பாடசாலையில் கல்வி கற்று வருபவர்கள்என தெரிவிக்க பட்டுள்ளது . குற்றம் நிருபிக்க பட்ட நிலயில் மாணவன் கைது செய்ய பட்டு நீதி மன்றில் நிறுத்த பட்டுள்ளார் ..!
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger