Home »
-மக்களிற்கு
,
இலங்கையில்
,
எச்சரிக்கை
,
புயல்
,
பெரும்
» தென் இலங்கையில் பெரும் புயல் -மக்களிற்கு எச்சரிக்கை ..!
தென் இலங்கையில் பெரும் புயல் -மக்களிற்கு எச்சரிக்கை ..!
Written By Eve on Saturday, July 30, 2011 | 3:14 AM
தென் இலங்கையில் பெரும் புயல் -மக்களிற்கு எச்சரிக்கை ..! தென் இலங்கை மாத்தறை மாகாண பகுதியில் பெரும் புயல் காற்றுவீச்சின் தாக்கம் ஏற்படும் என கால நிலைய மையம் தெரிவித்துள்ளது . அத்துடன் கனமழை பொழியும் நிலை தோன்றும் எனவும் மக்களை விழிப்பாகவும் பாதுகாப்பாகவும்இருக்கும் படி எச்சரிக்க பட்டுள்ளது ..!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment