Headlines News :

Meenakam News World

Home » , , , , , , , » இந்தியா அகதி முகாமில் விடுதலை புலிகள் -கைது செய்ய கியூ பிரான்ச் முற்றுகை ..!

இந்தியா அகதி முகாமில் விடுதலை புலிகள் -கைது செய்ய கியூ பிரான்ச் முற்றுகை ..!

Written By Eve on Monday, July 25, 2011 | 4:03 AM

இந்தியா அகதி முகாமில் விடுதலை புலிகள் -கைது செய்ய கியூ பிரான்ச் முற்றுகை ..!

 

இந்திய ‘க்யூ’ பிராஞ்ச் போலீஸ் தமிழ்நாடு இந்திய மாநிலமான சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் விடுதலை புலி உறுப்பினர்கள் இருப்பதாக தகவல் வந்துள்ளது கூறுகிறது.

சிவகங்கை மாவாடட்தில் நூறு ஈழத்தமிழர்கள் குடும்பம் உள்ளது .

இறுதி யுத்தம் நடைபெற்ற கால பகுதியில் பல புலி போராளிகள் தப்பி வந்து குறித்த முகமைல் உருமறைப்பு

செய்து வாழ்வதாக கியூ பிரான்ச்  தெரிவித்துள்ளது .

தற்போது இங்கு மறைந்து வாழும் புலிகளை கைது செய்யும் நடவடிக்கையில் கியூ பிரான்ச் ஈடுபட்டுள்ளதாக

தெரிவிக்க பட்டுள்ளது

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger