விபச்சாரத்தில் ஈடு பட்ட 3பெண்கள் கைது ..!
Written By Eve on Monday, July 25, 2011 | 12:35 AM
விபச்சாரத்தில் ஈடு பட்ட 3பெண்கள் கைது ..! ஹுனுபிடிய வீதி கிரிபத்கொட பகுதியில் விபச்சாரத்தில் ஈடு பட்ட 25.26வயதுடைய மூன்று பெண்கள் கைது செய்ய பட்டுள்ளனர் .இவர்கள் விபச்சாரம் புரிந்து வந்த விடுதி உரிமையாளருடன் குறித்த பெண்கள் கைது செய்ய பட்டு விசாரணை செய்த பின்னர்நீதி மன்றில் நிறுத்த பட்டுள்ளனர் . இவர்கள் மீது சட்டவிரோத பாலியல் தொழில் ஈடு பட்ட குற்றசாட்டுக்கள் சுமத்த பட்டு கைது செய்ய பட்டுள்ளனர் . அண்மையில் இவ்வாறன பாலியல் தொழில் புரிந்து வரும் பல பெண்கள் கைது செய்ய பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ..!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment