Home »
கடித்து
,
கேட்டு
,
சென்ற
,
தொண்டர்
,
மகிந்தா
,
வாக்கு
» வாக்கு கேட்டு வீடு வீடா சென்ற மகிந்தா தொண்டர் நாய் கடித்து சாவு .!
வாக்கு கேட்டு வீடு வீடா சென்ற மகிந்தா தொண்டர் நாய் கடித்து சாவு .!
Written By Eve on Saturday, July 23, 2011 | 1:23 AM
வாக்கு கேட்டு வீடு வீடா சென்ற மகிந்தா தொண்டர் நாய் கடித்து சாவு .! ஆளும் கட்சி மகிந்தா சகபாடிகள் வாக்கு கேட்டு வீடு வீடாக தேர்தல் பரப்புரையினைமேற்கொண்டனர் இதன் போது வீடொன்றில் நின்ற நாய் ஒன்றுகுறித்த நபர் மீது பாய்ந்து கடிக்க முனைந்தது . அந்த அதிர்ச்சியில் அதிர்ந்து போன அவர் கரபிட்டிய மருத்துவ மனையில் அனுமதிக்க பட்ட பின்னர்சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார் . நாய்க்கு கூட மகிந்த கட்சி காரர்களை பிடிக்கவில்லை .நாய் மதியா கட்சி நாட்டில் ஆட்சியில் எதுக்கு ..?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment