Headlines News :

Meenakam News World

Home » , , , , » யாழில் தவறான பாலியல் உறவினால் 600கர்ப்பிணிகள் ..!

யாழில் தவறான பாலியல் உறவினால் 600கர்ப்பிணிகள் ..!

Written By Eve on Thursday, July 28, 2011 | 4:35 AM

யாழில் தவறான பாலியல் உறவினால் 600கர்ப்பிணிகள் ..!

 யாழில் செல்போண் சிம் விற்பனை செய்யும் முகவர்கள் பாலியல் முகவர்களாக தொழிற்பட்டு வருவதால் யுவதிகள் இவர்களிடம் ரீலோட் மற்றும் சிம் கொள்வனவின் போது யுவதிகளின் இலக்கத்தை அறிந்து விட்டு பின்னர் சிங்கள புலனாய்வினர் உதவியுடன் மிரட்டி வருவதாகவும் அறியப்படுகின்றது .

தற்போதே 600 இற்குமேற்பட்ட கற்பங்கள் பாடசாலை மாணவிகள் உட்பட பல பெண்கள் தவறான பாலியல் உறவினால்  பாதிக்கப்பட்டுள்ளனர் .இவர்கள் ஆடவர்களினால் எய்ட்ஸையும் வாங்கிவிட்டனர் . மகிந்தா சிந்தனையால் தமிழர் சமுகம் அதன் கலாச்சாரம் அழிக்க பட்டு மனிதர்கள் உருவாகும் தமிழ் பெண்கள் குறி வைக்க பட்டு தாக்கி அழிக்க பட்டு வருகின்றனர் . அந்த செயல் பாட்டு  தமிழினத்தை கருவறுக்கும் நாசகார சதி திட்டத்தில் மகிந்தா சிந்தனை செயலாற்றி வருகின்றது .இனியாவது சிந்தியுங்கள் தமிழ் மக்களே  பெற்றோர்களே . நீங்கள் உங்கள் பிள்ளைகளை கவனிகாமல் என்ன செய்யப்போகிறீர்கள்..? நாளை உங்கள் பிள்ளைகள் எய்ட்ஸை வாங்கிவிட்டு வந்து நிற்பார்கள் எது நடந்தாலும் பரவாயில்லை என் வீட்டுக்கதவை தட்டினால் பார்ப்பம் என்கிற சுயநல பெற்றோரே எய்ட்ஸ் கதவை தாண்டி உள்நுழைந்து உங்கள் பிள்ளைகளை  பதம் பார்க்கிறது உங்கள் சமுகம் பற்றி சிந்திக்காவிட்டாலும் உங்கள் சுயநலத்திற்காகவாவது சிந்தியுங்கள்.
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger