கடந்த 30 ஆம் திகதி கண்டியில் வைத்து கைது செய்யப்பட்ட கந்தவனம் ஜெகதீஸ்வரன் நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.
இந்தநிலையில் அவரை தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரணை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டார்.
செனல் 4 தொலைக்காட்சியின் காணொளியில் இலங்கையில் படையினர் மேற்கொண்ட போர்க்குற்றச் செயல்கள் காட்டப்பட்டன. எனினும் அதனை இலங்கை அரசாங்கம் நிராகரித்து வருகிறது.
No comments:
Post a Comment