-
தமிழக மீனவர்கள் மீது சிறீலங்கா ஒட்டுக்குழுவினர் தாக்குதல்
Posted: Tue, 01 Mar 2011 08:04:04 +0000
தமிழகத்திலிருந்து கடலில் மீன் பிடிக்கச் சென்ற இராமேஸ்வரம் மீனவர்களை நடுக் கடலில் சுற்றி வளைத்த சிறீலங்கா ஒட்டுக்குழுவினர் வெறித்தனமாக தாக்கி், ரூ. 5 லட்சம் மதிப்புள்ள வலைகளை அறுத்தெறிந்து விரட்டியுள்ளனர். இத்தனை காலமாக சிறீலங்கா கடற்படையினரிடம் சிக்கி சின்னாபின்னமாகி வந்தனர் தமிழக மீனவர்கள். தமிழக மீனர்வகளை காக்காத இந்திய அரசினை கண்டித்து தமிழக மக்கள் கொந்தளித்து போராட்டத்தில் இறங்கினர். சென்னையிலுள்ள சிங்கள புத்த மடாலயம் தாக்குதலுக்குள்ளானது. இதனால் அவசர அவசரமாக நிரூபமாராவ் சிறீலங்கா சென்று பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர். [...]
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
No comments:
Post a Comment