Headlines News :

Meenakam News World

Home » » ஸ்பெக்ட்ரம் ஊழலில் புலிகள் தொடர்பிருக்கலாம் – சுத்துமாத்து சுவாமி புகார்

ஸ்பெக்ட்ரம் ஊழலில் புலிகள் தொடர்பிருக்கலாம் – சுத்துமாத்து சுவாமி புகார்

Written By Eve on Wednesday, March 30, 2011 | 1:49 AM

 

suppuramani

2ஜி ஸ்பெக்ரம் அலைக்கற்றை ஊழலில் விடுதலைப்புலிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என சுப்பிரமணியசாமி புரளியை கிளப்பியுள்ளார். இந்த பெரும் ஊழலில் எயர்செல் எனப்படும் தொலைத்தொடர்பு கம்பனிகளில் ஒன்றான எயர் செல் கம்பனியும் சிக்கியுள்ளது.

March 30th, 2011 | Posted in இந்தியா | Read More »

எழுத்துமூல குறிப்புகளில்லாமல் சரத் பொன்சேகாவுக்கு தண்டனையளித்த இராணுவ நீதிமன்ற நீதிபதிகள்

sarath_38

சிறீலங்காவின் முன்னாள் இராணுவ உயரதிகாரி சரத் பொன்சேகாவுக்கு சிறைத்தண்டனை அளித்த இராணுவ நீதிமன்ற நீதிபதிகள், விசாரணையின் போது எழுத்து மூலக் குறிப்புகள் எதனையும் வைத்திருக்க வில்லையென பீபீசி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

March 30th, 2011 | Posted in சிறீலங்கா | Read More »

தொடர்வண்டிச் சேவை வழமைக்கு திரும்பியது

train

தொடர்வண்டி சமிக்ஞை கட்டுப்பாட்டுப் பொறுப்பாளர்கள் மற்றும் தொடர்வண்டி கட்டுப்பாட்டாளர்கள் ஆகியோர் மேற்கொண்ட வேலை நிறுத்தம் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கமவின் தலையீட்டால் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

March 30th, 2011 | Posted in சிறீலங்கா | Read More »

யாழ் ஆசிரியரை சிறீலங்கா இராணுவம் படுகொலை செய்ததை ஐ.நா.சபை விசாரிக்க வேண்டும் – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

ssakthidaran

பாடசாலை ஆசிரியரான திரு.சம்பந்தன் சக்திதரன் (28 வயது) குரூரமாக கொலை செய்யப்பட்டது பற்றி ஐக்கிய நாடுகள் சபை விசாரிக்க வேண்டும் என்று நாடுகடந்த தமிழீழ அரசு இன்று கேட்டுள்ளது.

March 29th, 2011 | Posted in நாடு-கடந்த-தமிழீழ-அரசு | Read More »

உரமூட்டையில் ஆணின் சடலம் மீட்பு

moottai

கேகாலை பொலிஸாருக்கு இன்று கிடைத்த தகவலை அடுத்து கொழும்பு கண்டி பிரதான வீதியின் 64ஆவது கட்டை பிரதேசத்தில் உர பையில் பொதி செய்யப்பட்ட நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

March 29th, 2011 | Posted in சிறீலங்கா | Read More »

குளிர் மூக்குக்கண்ணாடி அணியுமாறு யாழ் மக்களுக்கு அறிவுறுத்தல்

sunglass

அதிகரித்துள்ள வெப்பநிலை காரணமாக யாழ். குடாநாட்டு மக்களுக்கு கண் தெற்று நோய் பரவுவதாக யாழ். போதன வைத்தியசாலையின் கண்சிகிச்சைப்பிரிவு வைத்திய அதிகாரி எஸ். குகதாஸ் இன்று தெரிவித்துள்ளார்.

March 29th, 2011 | Posted in யாழ்ப்பாணம் | Read More »

80 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது

arrest

தனமல்வில சூரியஆர பிரதேசத்தில் 80 கிலோ கிராம் கங்சாவுடன் இருவர் சுங்க திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

March 29th, 2011 | Posted in சிறீலங்கா | Read More »

14 வயதுச் சிறுவனை துவக்கால் சுட்ட பொலிசார்: அதிர்ச்சிக் காணொளி

Hand_Gun

தாயார் முன்னிலையில் 14 வயதுச் சிறுவனை  3 தடவை மாறி மாறிச் சுட்டுள்ளனர் பொலிசார். இதனை தொலைவிலிருந்து ஒருவர் வீடியோவாக எடுத்துள்ளார். இக் காட்சிகள் உலகை உலுப்பியுள்ளன.

March 29th, 2011 | Posted in உலகம்,முதன்மைச்செய்திகள் | Read More »

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger