Home »
» தமிழர் என்கிற தேசிய இனத்தின் விடுதலையே நம் வாழ்நாள் லட்சியம் என்ற கருத்தில் அனைவரும் ஒன்றிணைவோம்: சீமான்
தமிழர் என்கிற தேசிய இனத்தின் விடுதலையே நம் வாழ்நாள் லட்சியம் என்ற கருத்தில் அனைவரும் ஒன்றிணைவோம்: சீமான்
-
Posted: Mon, 28 Feb 2011 11:59:53 +0000
பெரியார் அறிவியல் மன்றம் சார்பில் உலகத்தாய்மொழி நாள் விழா பொதுக்கூட்டம் புதுச்சேரி மாநிலம், அரியாங்குப்பம், பெரியார் திடலில் 21.02.2011 அன்று சிறப்புற நடைபெற்றது. மன்ற நிறுவனர் தூ.சடகோபன் தலைமையில், புதுவை செந்தமிழர் இயக்கத்தோழர் ந.மு.தமிழ்மணி அவர்களின் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றியனார். மன்ற உறுப்பினர் இல.இராமதாசு வரவேற்புரையாற்றினார். எழுகதிர் ஆசிரியர் அருகோ அவர்களும் கருத்துரை வழங்கினார். மேலும் அதனைத்தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கில் பேராசிரியர். ம.இலே.தங்கப்பா, பேராசிரியர். இரா.ச.குழந்தைவேலனார், [...]
No comments:
Post a Comment