புத்த மடாலயத்தை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட தமிழுணர்வாளர்கள் விடுதலை
சென்னை எழும்பூரிலுள்ள மகாபோதி புத்த சங்கத்தை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட பெரியார் திராவிடர் கழகத்தினர் 6 பேரும், நாம் தமிழர் கட்சித்தொண்டர் ஒருவரும் கடந்த நான்கு நாட்கள் முன்பு விடுதலை செய்யப்பட்டனர். மேலும் »
மீனவர்கள் மீது சிங்கள கடற்படையினர் மீண்டும் தாக்குதல்
மீனவர்கள் மீதான படுகொலை தாக்குதல் இனி நடக்காது என்று இந்திய அரசுக்கு சிறீலங்கா அரசு உறுதி அளித்துள்ளதாக தெரிவித்துள்ள நிலையில் மீண்டும் தமிழக மீனவர்கள் மீது சிங்கள அரச பயங்கரவாத கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் »
தமிழ்த்தேசியத் தலைவரின் தாயார் உடல் நிலை கவலைக்கிடம்
தமிழ்த்தேசியத்தலைவரின் தாயார் பார்வதி அம்மாளின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். மேலும் »
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
No comments:
Post a Comment