முத்துக்குமார் தன்னுடலில் மூட்டிய நெருப்பிலிருந்து விடுதலைச்சூட்டினை பெற உறுதியேற்பீர்: சு.சந்திரபோஸ்
முத்துக்குமார் தன்னுடலில் மூட்டிய நெருப்பிலிருந்து தமிழர்கள் தங்களுக்கான விடுதலைச்சூட்டினை பெற உறுதியேற்க வேண்டுமென்று தியாகி இமானுவேல் பேரவையின் தலைவர் சு.சந்திரபோஸ் தெரிவித்துள்ளார். மேலும் »
முத்துக்குமாரின் தியாகத்தை ஈடு செய்ய காங்கிரஸை ஒழிப்போம்
முத்துக்குமார் வீரவணக்க நாளில் அவரது சொந்த ஊரில் நடைபெற்ற நிகழ்வில் வீரவணக்கவுரையாற்றிய பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் தனது உரையில் முத்துக்குமாரின் தியாகத்தை ஈடு செய்ய காங்கிரஸை ஒழிப்போமென்றும், தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடை என்பது தமிழக மக்களின் உரிமைகள் மீதான தடை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் »
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
No comments:
Post a Comment