ஈகி முத்துக்குமரன் பிறந்த இடத்தில் ஒன்றுதிரண்ட தமிழினம்
ஒவ்வொரு ஆண்டும் சனவரி 29 இல் முத்துக்குமரனின் பிறந்த இடமான கொழுவைநல்லூர் நோக்கி தமிழினமே அணிதிரள்வோம் என்ற நோக்கத்தோடு வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவேந்தல் கூட்டமைப்பின் சார்பில் வழக்கறிஞர்கள் பகத்சிங் மற்றும் தங்கப்பாண்டியன் ஒருங்கிணைப்பில் மதுரையிலிருந்து வாகன பேரணியாக கொழுவை நல்லூர் நோக்கி திரளான மக்கள் சென்று வீரவணக்கம் செலுத்தினர். மேலும் »
சிறிலங்கா அரசுக்கு எதிராக அடுத்தமாதம் .9 இல் போராட்டம்
அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் 9ஆம் திகதி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ளார். மேலும் »
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
No comments:
Post a Comment