நேரலை: ஈழ இனப்படுகொலை நிழற்பட ஆவணம்"என்ன செய்யலாம் இதற்காக?" வெளியீட்டு நிகழ்வு
ஈழ இனப்படுகொலை நிழற்பட ஆவணம் "என்ன செய்யலாம் இதற்காக?" நூல் வெளியீட்டு நிகழ்வு இன்னும் சில மணித்துளிகளில்… எழுத்தாளர் செயப்பிரகாசம், தமிழருவி மணியன், நாம் தமிழர் சீமான், பாமக வேல் முருகன், நிமல்கா பெர்ணான்டோ , பழ.நெடுமாறன், தியாகு மற்றும் பலர் கலந்துகொள்கின்றனர். இந்நிகழ்வினை உலகத்தமிழர்கள் நம் மீனகம் மற்றும் நாம் தமிழர் கட்சி இணைய தளத்தில் நேரலையாக காணலாம்
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
No comments:
Post a Comment