கப்டன் பண்டிதர் அவர்களின் வீரவணக்க நாள் இன்று
தமிழீழ விடுதலைப் புலிகளின் கெரில்லா வீரர்களுக்கும் சிங்கள இராணுவத்தினருக்கும் மத்தியில் அண்மையில் நடைபெற்ற சமர் ஒன்றில், புலி இயக்கத்தின் முக்கிய தளபதிகளில் ஒருவரான கப்டன் ப.ரவீந்திரன் (பண்டிதர்) வீரமரணம் அடைந்தார். மேலும் »
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெருமழை: வெள்ளத்தினால் பலர் பாதிப்பு
கிழக்கில் நேற்று மாலை தொடக்கம் பெய்துவரும் கடும் மழையினால் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மூன்று அடிக்கும் மேல் வெள்ளம் தேங்கியிருப்பதனால் பல பாதைகளின் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. மேலும் »
த.தே.கூட்டமைப்பிலிருந்து வவுனியா நகரசபைத் தலைவர் நாதன் முற்றாக நீக்கப்படுவார்
தமிழரசு கட்சியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்ட வவுனியா நகர சபைத் தலைவர் ஜி நாதன், கட்சியிலிருந்து முற்றாக நீக்கப்படுவார் மேலும் »
யாழ். கோட்டை அகழ்வாராய்ச்சியில் தொல்லியல் சின்னங்கள் மீட்பு
யாழ்ப்பாணக் கோட்டையின் அகழ்வாராய்ச்சியின் போது ஒல்லாந்தர் காலத்துக்கு முற்பட்ட தொல்லியற் சின்னங்கள் தொடர்ச்சியாக மீட்கப்பட்டுவருவதாக யாழ். பல்கலைக்கழக தொல்லியற்துறைத் தலைவர்- பேராசிரியர் புஸ்பரட்ணம் தெரிவித்துள்ளார். மேலும் »
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
No comments:
Post a Comment