Headlines News :

Meenakam News World

Home » » இறுதிக் கட்டப்போரின் பொழுது அமெரிக்கா சிறீலங்காவை அச்சுறுத்தியது – விக்கிலீக்ஸ்

இறுதிக் கட்டப்போரின் பொழுது அமெரிக்கா சிறீலங்காவை அச்சுறுத்தியது – விக்கிலீக்ஸ்

Written By Eve on Tuesday, January 4, 2011 | 10:38 PM

யாழில் புதைக்கப்பட்ட ஆட்டை திருடிச்சென்ற கும்பல்

aadu

யாழ். புகையிரத நிலையத்திற்கு தென்புறமாக உள்ள வேலி இல்லாத காணியில் புதைக்கப்பட்ட ஆடு ஒன்று புதைக்கப்பட்ட சிறிது நேரத்தில் புதைகுழியில் இருந்து காணாமற் போனதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் »

மட்டக்களப்பில் வெள்ளநீரில் 40 பாடசாலைகள்

batti_rain_school

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக ஐந்து பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் 40 க்கும் மேற்பட்ட பாடசாலைகள் வெள்ளத்தினால் சூழப்பட்டுள்ளதாகவும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் »

அம்பாறையில் சிறுவனிடம் காமலீலை புரிந்த 83 அகவை கிழவனுக்கு சிறை

arrest

அம்பாறை பகுதியில் சிறுவன் மீது பாலியல் துன்புறுத்தல் புரிந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 83 அகவையுடைய கிழவனை எதிர்வரும் 18ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அம்பாறை நீதவான் உத்தரவிட்டுள்ளார். மேலும் »

இறுதிக் கட்டப்போரின் பொழுது அமெரிக்கா சிறீலங்காவை அச்சுறுத்தியது – விக்கிலீக்ஸ்

wikileaks

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சிறீலங்கா அரசாங்கம் ஈரான் மற்றும் வட கொரியா ஆகிய நாடுகளுடன் ஆயுத கொள்வனவு தொடர்புகளைப் பேணிவந்ததால், ஐக்கிய அமெரிக்கா சிறீலங்காக்கு அச்சுறுத்தலாக விளங்கியதென விக்கிலீக்ஸ் இணையத்தளத்தை மேற்கோள்காட்டி நோர்வேயின் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் »

இன்று சிறீலங்கா பாராளுமன்றத்தில் அவசரகால சட்ட நீடிப்புப் பிரேரணை

parliment_sl

சிறீலங்காவில் அவசரகால சட்டத்தினை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பிலான பிரேரணை பாராளுமன்றில் இன்று சமர்பிக்கப்படவுள்ளது. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger